சந்திரன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். மற்றவர்களை அதிகார தோரணையுடன் மிரட்டி, தன் காரியங்களைச் சாதிப்பார்.
அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். தன் ஊரின் தலைவராக இருப்பார். பெண்களுக்குப் பிடித்தவராக இருப்ப...
Read Full Article / மேலும் படிக்க