Skip to main content

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை: செங்கோட்டையன்

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

 

Sengottaiyan

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், நிதி நெருக்கடி காரணமாக பணி நிரந்தரம் செய்ய இயலாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்