Skip to main content

மோடியைக் கைது செய்! -கோவிஷீல்டு விவகாரத்தால் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு!

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
திரும்பவும் பேசுபொருளாயிருக்கிறது கோவிஷீல்ட் தடுப்பூசி. இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் நிரந்தரமான மூளைப் பாதிப்புக்கு உள்ளான ஜேமி ஸ்காட் என்பவர், தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து அந்நாட்டு நீதிமன்றத்தை அணுகினார். வழக்கு விசாரணையின்போது அஸ்ட்ராஜெனகா நி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்