Skip to main content

ஐயப்பன் பிரதிஷ்டை 50ம் ஆண்டு விழாவில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 

Published on 26/03/2024 | Edited on 26/03/2024

 

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலின் ஐயப்பன், பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற பாஜகவின் தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் வடசென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வம்.

- பி.எஸ். சுந்தர் 

சார்ந்த செய்திகள்