Skip to main content

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ல் தூக்கு...

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 
 

delhi high court

 

ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது.

குற்றவாளிகள் நான்கு பேரும் மாற்றி மாற்றி மறுசீராய்வு செய்ததால் குற்றவாளிகளை தூக்கிலடப்படும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்