Skip to main content

வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!

இரு அணிகளில் இணைப்பு பேச்சுவாரத்தையில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் கட்சியை வழிநடத்தும் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வழிகாட்டு குழு தலைவராகவும், துணைத்தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். மேலும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் என நான்கு பேர் கொண்ட வழிகாட்டு குழு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை 19.08.17 அன்றே சொன்னது நக்கீரன்..!

கட்சி நடவடிக்கையில் 14பேர்: ஓபிஎஸ் - இபிஎஸ் பேச்சுவாரத்தையில் முடிவு

மேலும் ஒரு நிர்வாக குழுவும் ஏற்படுத்ததப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், எடப்பாடி தரப்பில் 5 பேர் என 10 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேர் என்பது தற்போது ஒருவரை கூடுதலாக நியமித்து 11 பேர் ஆக வழிகாட்டு குழுவில் அறிவித்துள்ளது.

- ஜீவாதங்கவேல் 

சார்ந்த செய்திகள்