Skip to main content

இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்



தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு
ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பிற்காக அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்