ADVERTISEMENT

 ஃபிட்டோ ஃபிட்..! - சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் படங்கள்..! 

02:03 PM Oct 29, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

சிம்பு தனது உடல் மாறுதலை சர்ப்ரைஸாக ரசிகர்களுக்குக் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்து, தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

ADVERTISEMENT

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் லீக்காகி வருகின்றன. சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஹேட்டர்ஸோ சிம்புவா இது? என்று ஷாக்கில் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு தனது மாற்றத்தை அனைவருக்கும் காட்டும்படி, மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் ஃபிட்டான டி -ஷர்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT