Skip to main content

“An untold story” - ராக்கிபாய் கெட்டப்பில் அசத்தும் சிம்பு! (படங்கள்)

 

சமீபகாலமாக, நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில், புது புது கெட்டப்களில் உள்ள புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். தற்போது, நீளமான தாடியுடனும், முறுக்கு மீசையுடனும் இருக்கிற புகைப்படங்களைப் பகிர்ந்து, “An untold story” எனவும் குறிப்பிட்டுள்ளார்.