ADVERTISEMENT

தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழா! (படங்கள்)

04:43 PM Dec 03, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் உட்பட மொத்தம் 26 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், தயாரிப்பளார் சங்கத் தலைவராக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். மேலும், மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

தேர்வானவர்களுக்கு பதவியேற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT