ADVERTISEMENT

புடவையில் கலக்கும் பிரியா ஆனந்த்...! 

05:01 PM Aug 19, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

தமிழில் 'வாமனன்' எனும் படத்தில் அறிமுகமாகி, 'எதிர்நீச்சல்', 'இரும்புக் குதிரை', 'அரிமா நம்பி', 'எல்.கே.ஜி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலாமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது, கருப்பு மற்றும் மஞ்சள் நிறப் புடைவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT