ADVERTISEMENT

அஜித் பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்..! 

10:52 AM Oct 16, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார் பார்வதி நாயர். அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெரும்பாலும் திரையில் தோன்றாமல் இருந்துவந்த பார்வதி நாயர், தற்போது தனது Exclusive புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT