Skip to main content

மாஸ்டர் மாளவிகா..! (படங்கள்)

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தனது புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்