ADVERTISEMENT

இணையத்தை கலக்கும் காஜல் திருமணம்..! (படங்கள்)

12:38 PM Oct 31, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

சமீபத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அறிவிக்கப்பட்டதைபோல மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT