Skip to main content

கலையரசியின் (கேத்ரின் தெரசா) புதிய புகைப்படங்கள்...! 

Published on 19/08/2020 | Edited on 20/08/2020

 

 

'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

 

'கதகளி, கலகலப்பு 2' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அவர், தற்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்