தமிழில் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த வாணி போஜனின் பிறந்த தினமான இன்று, அவரது புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.