இந்தசமுதாயம்தன்னில்சரிபாதிஅளவுகொண்டுள்ளஓர்இனம்பெண்ணினம்.ஆனால்பேதை,பெதும்பை,மங்கை, மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம்பெண்எனும்அத்தனைநிலைகளிலும் உடலாலும்மனதாலும்பல்வேறுஅல்லல்களுக்குஉள்ளாக்கப்படும்இனம்பெண்ணினம் மட்டுமே.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
பெண்களின்உடலியியல்பிரச்சனைகளுக்குபெரும்பாலும் காரணமாவது அவர்கள் எதிர்கொள்ளும்உளவியல்பிரச்சனைகளேஎன்று உலகசுகாதாரநிறுவனம் நடத்தியஒரு கருத்துக்கணிப்புசொல்கிறது.தன்குடும்பம்,வேலை செய்யும்இடம், சமூகம் எனஅனைத்தையும்பேணத் தெறிந்த பெண்கள், தங்கள் உடல்நிலையைக் கவனிப்பதுகூட இல்லை. வீடு, ஊர், உலகத்துக்கேஅன்னமிடும் இவர்கள் தமக்கானஉணவைசரியானநேரத்தில் உட்கொள்வதில்லை.முறையானஉடற்பயிற்சிகளும் மேற்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும்காரணம்நேரமின்மை என்பது.பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் பெண்களின்ஓய்வெடுக்கும்நேரம் மிகமிகக் குறைவு. இவையெல்லாம்சேர்ந்து உருவாக்கும் உடல்நலக்கோளாறுகள்அதிகம்.
பெண்களின்உடல்சார்ந்தபொதுவானபிரச்சனைகள்:
1.ஊட்டச்சத்தின்மை
2.உடல்எடைசார்ந்தபிரச்சனைகள்
3.உறக்கமின்மைஇன்னபிற….
ஆனால் மேற்குறிப்பிட்ட இவையாவும்ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாகவேஉள்ளன. பெண்களுக்கானஎல்லாப் பிரச்சனைகளுக்குமான அடித்தளம் ஊட்டச்சத்து குறைபாட்டிலேயே தொடங்குகிறது.எனவே,முதலில்ஊட்டச்சத்துக்கள்பற்றியபொதுவான தகவல்களை அலசுவோம்.
ஊட்டச்சத்து:
மனிதஉடல்பலவகையானதிசுக்களால்ஆனதுஎன்றாலும் அவற்றுக்கெல்லாம்அடிப்படையாகஇருப்பதுசெல்கள்தான்.இந்தசெல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான்மனிதஉடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும்ஆரோக்கியம்பேணுவதற்கும்,அவற்றுக்குத்தேவையானஆற்றலைப்பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன. இந்த வேதிவினைகளை ஊக்குவிக்கும்சத்துக்களே ஊட்டச்சத்துக்கள்.சுருங்கச் சொன்னால் மனித உடலின் அடிப்படைத் தேவைகளான வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பவையே ஊட்டச்சத்துக்கள் ஆகும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள்போன்றயாவும் ஊட்டச்சத்துக்களே.இவற்றுள் அடிக்கடி பொதுவில் பேசப்படும்ஒன்று வைட்டமின்கள்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
வைட்டமின்கள்:
வைட்டமின்களின்குறைபாடுபலவிதத்திலும்நம்அன்றாடவாழ்வைஅதீதமாய்ப்பாதிக்கின்றனபெரும்பாலானவைட்டமின்கள்வளர்சிதைமாற்றச்செயல்களில்முக்கியப்பங்கு எடுத்துக்கொள்கின்றன.எனவே,வைட்டமின்கள்பற்றாக்குறையாகும்போதுசிலமுக்கியமானவளர்சிதைமாற்றச்செயல்கள்நிகழாமல்போகின்றன.இதனால்,உடல்பலவிதமாக பாதிக்கப்படுகிறது.வைட்டமின்கள்அவைசெயல்படும்விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும்ஓரளவுஒத்திருக்கின்றன.ஆனால்,அவைகிடைக்கும்விதத்தில்வித்தியாசம்இருக்கிறது.
அதாவது,ஹார்மோன்களையும்,என்சைம்களையும்நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப்பயன்படுத்திஉடலே தயாரித்துக்கொள்கிறது.ஆனால், வைட்டமின்களை அதுபோல நமதுஉடலால்தயாரிக்கஇயலாது.வைட்டமின்களைத்தயாரிக்கும்திறன்நம்மனித உடலுக்கு இல்லை.வேறு சிலஉயிரினங்களுக்கு அந்ததிறன் இருக்கிறது. நமது உடலில்செல்களுக்கும்,உறுப்புக்களுக்கும்ஊட்டம்அளிப்பதோடுமட்டுமல்லாமல் வைட்டமின்கள் ஹார்மோன்சுரப்பிற்கும், கண்பார்வைக்கும்,என்சைம்கள் சுரப்பதற்கும் அவசியமாகின்றன.
புரதங்கள்:
அமினோஅமிலங்கள்எனப்படும்எளியமூலக்கூறுகளால்இணைக்கப்பட்டசேர்மம்புரதம் எனப்படும்புரோட்டின்ஆகும்.புரதம்உடல்வளர்ச்சிக்கும்,குறைபாடுகளைசரிசெய்வதற்கும் அவசியம்.செரிமானத்தின்போதுவயிற்றில்புரதம்சிறுதுகள்களாகஉடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும்அமினோஅமிலங்கள்உடலுக்குசத்துணவாகின்றன.நல்லசக்திஅளிக்கும். கார்போஹைடிரேட்இல்லாதசமயத்தில்புரதசக்தியைஉடல்எடுத்துக்கொள்ளும்.என்சைம்கள் எனப்படும்புரதங்கள்உடலின்வேதியியல்மாற்றங்களுக்குஉதவுகின்றன.புரதத்தின்ஒரு வகையான ஹீமோகுளோபின்கள்தான்ஆக்ஸிஜனைஉடல்முழுவதும்எடுத்துச்செல்கின்றன.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
கார்போஹைடிரேட்:
மனிதஇனத்திற்குகார்போஹைடிரேட்தான்எளிதில்சக்திகொடுக்கும் உணவு. மனித உடலுக்கான எரிபொருளாக (Fuel)கார்போஹைடிரேட்டை கொள்ளலாம். புரதத்திலிருந்தும் கொழுப்பிலிருந்தும் நமக்கு சக்தி கிடைத்தாலும், மூளைக்கான சக்தி பெற கார்போஹைடிரேட் அவசியம். மூளையின் செயல்திறனுக்கு, ‘குளூகோஸ்’சத்து அவசியம். நியூரான் அமைப்புகளால் கொழுப்பை எரித்து சக்தி எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் புரதம், கொழுப்பு இவற்றை செரிப்பதற்கு அதிக நீர் சக்தி தேவைப்படும். ஆனால், கார்போஹைடிரேட்டை செரிக்க அந்த அளவு நீர் தேவைப்படாது. கார்போஹைடிரேட் நமது ஜீரண பாதையில் உடைந்து குளுகோஸாக ரத்தத்தில் கலக்கிறது. இந்த குளூகோஸ்தான் சக்தியாக மூளை, தசை மற்றும் அனைத்து திசுக்களாலும் எடுத்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கார்போஹைடிரேட்டின் அளவு சரியாக இருத்தல் நலம். அவை கூடினாலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.
தாதுப்பொருட்கள்:
பல்வேறுவகையானதாதுப்பொருட்கள்இருந்தாலும்,அவற்றுள் முக்கியமானவை இரும்பு, அயோடின்,துத்தநாகம்போன்றவையாகும்.இரத்தப்புரதத்தைஉண்டாக்கஇரும்பு தேவைப்படுகிறது.இந்தியாஉட்படபலநாடுகளில்இரும்புச்சத்துக்குறைவேஇரத்தச்சோகைநோய்க்குப் பரவலானகாரணமாகும்.இரத்தப்புரதத்தைஉண்டாக்கஇரும்புதேவைப்படுகிறது. இதுபோலவேஅயோடின்குறைவால்முன்கழுத்துக்கழலை,தைராயிடுசுரப்புக்குறை,அங்கக்கோணல்,உளநிலைமந்தம் போன்றபலகோளாறுகள் ஏற்படுகின்றன. வளரூக்கிகள், நொதிமங்கள் எனப்படும் என்சைம்களின் சரியான வினையாற்றலுக்கு துத்தநாகம் பயன்படுகிறது.துத்தநாகச்சத்துகுறையும்போதுஉடல்வளர்ச்சிகுன்றிப்போகிறது.மேலும் சுவைமற்றும்மணமறிஉணர்வான்களும்சேதப்படுகின்றன.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
"மிகினும்குறையினும்நோய்செய்யும்"என்பதுஉணவுக்குமட்டும் பொதுவாக சொல்லப்பட்டதன்று. இத்தகையஊட்டச்சத்துக்களும்அதுபொருந்தும்.
இனிவரும்வழியெல்லாம்வாழ்வோம்தொடரின்பாகங்களில்இத்தகையஊட்டச்சத்துக்கள் எங்ஙனம்பெண்களின்உடல்சார்ந்தவலிமைக்கும்,குறைபாடுகளுக்கும்காரணமாகின்றன என்று விரிவாகக் காண்போம்.
முந்தைய கட்டுரையை படிக்க: