"வைகைப்புயலும்" வனவிலங்கு சேட்டைகளும்




தினசரி சமூக வலைத்தளங்களில் உலா வரும்போது ஏதாவது ஒரு செல்லப்பிராணியின் சேட்டைகள் தொடர்பான வீடியோ, போட்டோகளை கண்டிப்பாக பார்த்துவிடுவோம். வீட்டில் வளர்க்கும்செல்லப்பிராணிகளே அத்தனை சேட்டைகள் செய்யும்போது, காட்டில் வாழும் விலங்குகள் என்னென்ன செய்யும்.அது செய்யுற சேட்டைகளையெல்லாம்புகைப்படம் எடுத்துஎன்ன ஆக போகிறது என்று நினைப்பவர்களுக்கு. இதுப்போன்ற புகைப்படங்கள் எல்லாம்'காமெடி வைல்ட் லைஃப்புகைப்பட விருது' எனும் விழாவிற்குஅனுப்பப்படுகின்றன. இந்த வருடத்திற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டன. இந்த காமெடி புகைப்பட விருதிற்காக86நாடுகளைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட புகைப்பட நுழைவுகள் வந்துள்ளன. நிலத்தின் மேல், கடலுக்குள், ஆகாயத்தில்,போர்ட்ஃபோலியோ மற்றும்ஒட்டுமொத்த வெற்றியாளர் என்று 5 வகையில் நடத்தபட்டன. வெற்றி பெற்ற புகைப்படங்களையெல்லாம்நம் "வைகைப்புயல்" வசனங்களுடன், அவரதுபாணியிலேயேசேர்த்து பார்ப்போம்.
Advertisment


நிலத்தில் (ON THE LAND)

ஆண்டிரியா ஜம்படி எடுத்தஇந்த குட்டி எலியின் புகைப்படம்


"எங்க இருக்கு, எங்க இருக்கு, ஐ இந்தாஇருக்கு"

கடலுக்குள் (UNDER THE SEA)

'டிராய் மெய்னி' எடுத்த இந்த கடல் ஆமையின் புகைப்படம்


"புல்லட்டு பாண்டி வரும்போது வழி விடு, வழி விடுன்னுஎவ்வளோதடவசொன்னாலும் கேட்க மாட்ட"
Advertisment

ஆகாயத்தில் (IN THE AIR)

'ஜான் த்ரெள்ஃபால்' எடுத்த வாத்துகள் புகைப்படம்


"சுனா பாணான்னா கொக்கா"

போர்ட்ஃபோலியோ மற்றும்ஒட்டுமொத்த வெற்றி (PORTFOLIO & OVERALL)

'டைபோர் க்ரேக்ஸ்' எடுத்த இந்த ஆந்தையின் புகைப்படம்தான்போர்ட்ஃபோலியோவிலும்,ஒட்டுமொத்த வெற்றியிலும்தேர்வானது. இதைப்பார்க்கும்போது,









நீங்களே சொல்லுங்க...

-சந்தோஷ் குமார்