Advertisment

ஓஹோ... அப்படி என்னடி பெரிய கனவு... கவுண்டமணி - செந்தில் கனவா? ராமதாஸ் ட்விட்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல் அமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் வடிவில் அவர்களின் சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ramadossgoundamani senthil  ramadoss

h.d. kumaraswamy kamal haasan  ramadossramadoss

cauvery Kamal Haasan h.d. kumaraswamy senthil goundamani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe