காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல் அமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் வடிவில் அவர்களின் சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ramadossgoundamani senthil  ramadoss

h.d. kumaraswamy kamal haasan  ramadossramadoss