Advertisment

நக்கீரன் குறித்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது...

vajpeyee

இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் அதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் நக்கீரன் குறித்து கூறியது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

வாஜ்பாய்: அச்சத்தற்கோ, அச்சுறுத்தலுக்கோ இடம் தராத வகையில் தமிழ் மக்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிக்கும் ஏடாக நக்கீரன் செயல்பட வேண்டும். காலமெல்லாம் படிப்பின் மூலம் கிடைக்கும் பயனும் மகிழ்ச்சியும் நக்கீரன் வாசகர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வாழ்த்துகிறேன்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Atal Bihari Vajpayee nakkheeran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe