Advertisment

தமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம்? எத்தனை பேர்? எவ்வளவு வாக்குப்பதிவு?

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisment

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் விவரம்:

Advertisment

திருவள்ளூர்- 72.02, வடசென்னை-61.76, தென்சென்னை-56.41, மத்தியசென்னை-57.86, ஸ்ரீபெரும்புதூர்-60.61, காஞ்சீபுரம்-71.94, அரக்கோணம்-75.45, கிருஷ்ணகிரி-73.89, தர்மபுரி-80.49, திருவண்ணாமலை-71.27, ஆரணி-76.44, விழுப்புரம்-74.96, கள்ளக்குறிச்சி-76.36, சேலம்-74.94, நாமக்கல்-79.75, ஈரோடு-71.15, திருப்பூர்-64.56, நீலகிரி-70.79, கோவை-63.67, பொள்ளாச்சி-69.98, திண்டுக்கல்-71.13, கரூர்-78.96, திருச்சி-71.89, பெரம்பலூர்-76.55, கடலூர்-74.42, சிதம்பரம்-78.43, மயிலாடுதுறை-71.13, நாகப்பட்டினம்-77.28, தஞ்சாவூர்-70.68, சிவகங்கை-71.55, மதுரை-62.01, தேனி-75.28, விருதுநகர்-70.27, ராமநாதபுரம்-68.26, தூத்துக்குடி-69.41, தென்காசி-71.60, நெல்லை-68.09, கன்னியாகுமரி-62.32

இன்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிவிப்பார்கள். இந்நிலையில் கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை நடந்த 16 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்குகள் சதவீதம் எவ்வளவு பதிவாகியுள்ளன, அப்போதைய தேர்தல்களில் எவ்வளவு வாக்களர்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தார்கள் என்பதையும் பார்ப்போம்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

  1. 1951- 56.33% - 1.99 கோடி (வாக்காளர்கள்)
  2. 1957- 47.75% - 1.09 கோடி
  3. 1962- 68.77% - 1.28 கோடி
  4. 1967- 76.56% - 1.59 கோடி
  5. 1971- 71.82% - 1.65 கோடி
  6. 1977- 67.13% - 1.82 கோடி
  7. 1980- 66.76% - 1.87 கோடி
  8. 1984- 72.98% - 2.25 கோடி
  9. 1989- 66.86% - 2.67 கோடி
  10. 1991- 63.92% - 2.55 கோடி
  11. 1996- 66.93% - 2.84 கோடி
  12. 1998- 57.95% - 2.64 கோடி
  13. 1999- 57.98% - 2.76 கோடி
  14. 2004- 60.81% - 2.87 கோடி
  15. 2009- 72.94% - 3.03 கோடி
  16. 2014- 73.74% - 4.06 கோடி

election commission loksabha election2019 Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe