Advertisment

1,50,000 டாஸ்மாக் பங்குகள் இவர்களின் பெயரில்தான் உள்ளது... 

tasmac

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள 2017-2018 ஆண்டறிக்கையில் டாஸ்மாக் பங்குகள் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 1,50,000 பங்குகள் உள்ளன. இதில் தமிழக ஆளுநர் பெயரில் 1,49,991 பங்குகள் அதாவது 99.99 சதவீத பங்குகளும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பெயரில் 4 பங்குகள், அதாவது 0.003 சதவீத பங்குகளும் உள்ளன. மேலும் அரசு கூடுதல் தலைமை செயலர் பெயரில் (நிதித்துறை) 1 பங்கும் (0.001%), அரசு முதன்மை செயலர் பெயரில் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) 1 பங்கும் (0.001%), ஆணையர் பெயரில் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை) 1 பங்கும் (0.001%), மேலாண் இயக்குநர் பெயரில் 1 பங்கும் (0.001%) உள்ளது. இவையனைத்தும் அவர்களின் தனிப்பட்ட பங்குகள் இல்லை, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Tamilnadu TASMAC Wine Shop
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe