sasikala

Advertisment

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், கணவருமான ம.நடராஜன் மறைவுக்காக பெங்களுரு சிறையில் இருந்து 15 நாள் பரோலில் கடந்த 20ஆம் தேதி தஞ்சைக்கு வந்தார் சசிகலா. இந்த நிலையில் பரோல் காலம் முடியும் முன்பே இன்று பெங்களுரு சிறைக்கு திரும்புகிறார்.

இதனை2018 மார்ச் 30 நக்கீரன் இதழில்"பரோலுக்கு ஜெயிலே தேவலை!" சொந்தத்தால் நொந்த சசி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.