சிம்பு, மதன்கார்க்கி, ரமேஷ் தமிழ்மணி கூட்டணியில் உருவானது ‘பெரியார் குத்து’ ஆல்பம் சாங். ரெபல் ஆடியோ என்ற நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக இதற்கான பணிகள் நடந்துவந்த நிலையில் தற்போது இது வெளியாகியுள்ளது. இப்பாட்டு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக மேக்கிங் வீடியோ, டீசர், திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பாடல் குறித்த கருத்து போன்றவை கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
{"preview_thumbnail":"/s3fs-public/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/S3ezqQ-xd4M.jpg?itok=bJe4DSNd","video_url":"