Advertisment

ஐயா ஜாலி பனி கொட்டுது, அட்ரா குட்டிக்கரணத்தை... பாண்டாக்களின் சேட்டைகள் (படங்கள்)

Advertisment

Advertisment

பல நாடுகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களும்உறைநிலைக்கு கீழே செல்லத்தொடங்கியுள்ளது. மனிதர்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய விலங்கான பாண்டாக்களுக்கு பனிக்காலம் மிகவும் பிடிக்கும். இதனால் அவை மகிழ்ச்சியாக உள்ளன. இந்தப் படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

kungfupanda panda photographs
இதையும் படியுங்கள்
Subscribe