Advertisment

அமைச்சர் வேலுமணியின் பசுமை அவதாரம்! -களமிறங்கும் தேர்தல் வியூகம் வகுப்பாளர் டீம்!

minister s p velumani

Advertisment

அரசியல் வியூகம் வகுப்பவர்களின் காலமாக மாறி வருகிறது தற்போதைய அரசியல். தேர்தல் வியூகம் உருவாக்குபவர்களில் தேசிய அளவில் பிரபலமான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவன டீம், அதிமுகவிற்கு பணி செய்வது இன்னும் உறுதி செய்யப்படாத சூழலில், தென்னிந்தியாவில் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் வல்லுனர்களை கொண்ட டீம், அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கியுள்ளது.

வேலுமணியை முன்னிறுத்தி ' மழைநீர் சவால்' என்கிற மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரம் வாயிலாக, அமைச்சர் வேலுமணியின் பசுமை அவதாரத்திற்கு வித்திட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சாரம் தமிழக அரசியல் கட்சிகளிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

water minister sp velumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe