தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/313-2026-02-12-14-34-33.jpg)
ஜனநாயகன் சென்சார் பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜனநாயகன் சென்சார் பிரச்சனைக்கு காரணம் தவெக மேல்முறையீடு செய்ய கோர்ட்டுக்கு போனதுதான். பிரச்சனையை சென்சார்லயே தீர்த்து கொண்டிருக்க முடியும். அவர்கள் அந்த படத்தை ரிலீஸ் பண்ண விரும்பாததுதான் அந்த காம்ப்ளிகேட்டை அவர்களே உருவாக்குறாங்க. கோர்ட்க்கு கொண்டு போய் அதை திருப்பியும் சட்ட சிக்கலாக்கி கொண்டு போகணும் என்கிற நகர்வு தவெக சார்பாக நடக்கிறது. அப்போது பராசக்தி ரிலீஸ் என்று சொன்னாங்க. என்ன காரணமோ ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுவதை அவர்கள் விரும்பவில்லை.
இதில் இரண்டு விஷயம் நான் கருதுகிறேன். ஒன்று பராசக்தியுடன் சேர்ந்து ரிலீஸ் ஆச்சுன்னா நம்ம படம் ஓடாதோ என்கிற காரணம். இன்றொன்று ஜனநாயகன் திரைக்கு முன்னால் விஜய்யின் அரசியலெல்லாம் சொல்லி வருவதால் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்லி தேர்தலுக்கு விஜய் வருகிறார் என்று சொன்னால் அது ஒரு பிளஸ்தான். ஆனால் ஜனநாயகன் படம் ஓடிச்சு என்றால் தான் இந்த பிளஸ். படம் ஓடவில்லை அட்டர் ஃபிளாப் ஆயிடுச்சுன்னா விஜய்யோட தேர்தல் அட்டர் ஃபிளாப் ஆகுறாங்க ஒரு மனநிலைக்கு மாறிடும். இது ரொம்ப முக்கியம் இருக்கிறது.
ஜனநாயகன் படம் ஓடிருச்சுன்னா பிரச்சனை இல்லை. படம் ஓடாமல் போயிடுச்சு, என்னதான் விஜய் ரசிகராக இருந்தாலும் படம் நல்லா இல்லை என்றால் பார்க்க மாட்டான். இதுக்கு முன்னால் எவ்வளவு விஜய் படம் தோற்றுள்ளது. ஏறக்குறைய விஜய் படம் தோல்வி படமாக தான் இருந்திருக்கிறது. படம் ஃபெயிலியர் என்ற கான்செப்ட்க்கு மாறிவிட்டது என்றால் மக்கள் மத்தியில் பெரிய மைனஸ் ஆயிடும். எதுக்கு இந்த ரிஸ்க் என்பதால் தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவத்தில் விஜய் தரப்பே காம்ப்ளிகேடட் பண்றாங்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/322-2026-02-12-14-36-16.jpg)