ட்விட்டரில் அம்பேத்கரை துணைக்கு அழைத்த ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,

சாலை வழியாக பயணிக்கும் போது பிரதமர் மோடி அவர்களை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி. சமீபத்திய செய்தி. யோவ் மோடி 56" தைரியம் இருந்தால் ரோடு வழியாக வா என்று இழிவாகப் பேசினார் வைகோ.இப்ப புரியுதா இவர் யார் ஆள் என்று. ராஜீவ் கொலையாளிகள் ஆதரவாளர் தன்னை கொல்ல திட்டமிட்டவர் என கருணாநிதி கூறினார். இவ்வாறு கூறியுள்ளார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

முன்னதாக அவர் போட்ட ட்வீட்டில் ஆரியப் படையெடுப்பு பற்றிய புராணத்தை ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோரின் கைகூலிகள் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்ஆரியப் படையெடுப்பு பற்றிய கதைகளை போடவேண்டியசரியான இடம் குப்பைத் தொட்டியாகும் என்று கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்ட்டவசமாக ஈ.வெ.ரா மற்றும் அவரது தொண்டர்கள் அதே குப்பைகளைப்பயன்படுத்தி பல மனங்களைவெற்றிகரமாக மாற்றிவிட்டனர். என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

H Raja twitter
இதையும் படியுங்கள்
Subscribe