ronaldo

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கால்பந்தாட்டத்தின் தங்க மகன்கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 35வதுபிறந்த நாள் இன்று. உலகெங்கும் இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.கடந்த ஜூலை 2018ம் ஆண்டு அவரது உடலை ஆராய்ந்த மருத்துவக்குழுகூறிய தகவல்,இன்றுவரை ஆச்சர்யத்தை உண்டாக்கிக்கொண்டேதான் இருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மேட்ரிட் அணியில் இருந்து விலகி, ஜூவெண்டஸ் அணிக்கு ரூ.900 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துகொண்ட தருணம் அது...அப்போது அவரது உடல்நிலையைப் பரிசோதித்துப் பார்த்த அந்த அணியின் மருத்துவக்குழு, ரொனோல்டோவின் உடற்கட்டு 20 வயது இளைஞனுக்கு ஒப்பாக இருப்பதாக தெரிவித்தது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கு முன்பு ஒருமுறை ரொனால்டோவின் உடற்கட்டு 23 வயதுக்கு ஒப்பாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அவரது உடலில் வெறும் 7% மட்டுமே கொழுப்பு உள்ளது, ஆனால்சராசரியாக ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு 10% இருக்கலாம். தசைகளின் எடை 50%, இதுசராசரியை விட 4% அதிகம். உலகக்கோப்பையில் அதிவேகமாக ஓடிய ரொனோல்டோவின் அதிகபட்ச வேகம் 33.88கி.மீ. என்பதும் குறிப்பிடத்தக்கது.