Harini ram shankar

உலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கரோனா எவ்வளவு காலம் இருக்கும் என்பதை யாராலும் உறுதிப்படச் சொல்ல முடியவில்லை. பாவம், புண்ணியம் என்ற விவாதங்களை விட்டுவிட்டு பாதுகாப்பை மட்டுமே பார்த்துக்கொண்டால் பரவாமல் தடுக்கலாம். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நம்பிக்கையாலும், ஒற்றுமையாலும் வெல்ல வேண்டும் என்பதே தனது அன்பான வேண்டுகோள் என்கிறார் சட்டக்கல்லூரி மாணவி ஹரிணி ராம்சங்கர்.

Advertisment

இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு ராம் சங்கரின் மனைவி ஹரிணி ராம் சங்கர். டெல்லி பாரதிய வித்யா பல்கலைக் கழகக்கத்தில் சட்டக்கல்லூரில் இரண்டாம் ஆண்டு மாணவியான இவர்,கரோனா வைரஸ் தொற்று குறித்து எழுதியுள்ள கட்டுரை:

Advertisment

  Harini ram shankar

 Harini ram shankar -