Advertisment

BIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ்! அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ!

Nakkheeran Gopal sathankulam issue

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுஉயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த வழக்குசி.பி.ஐ.க்குமாற்றப்படும் என தெரிவித்தது. ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவினால்உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில்விசாரணையில் இறங்கியநிலையில்பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

Advertisment

தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தக் கொடூர கொலைசம்பவத்தில்நியாயத்தை நோக்கிய நக்கீரனின் முயற்சியில், காண்போரைஅதிர வைக்கும் வீடியோகிடைத்துள்ளது. உடல்களை மேஜிஸ்ட்ரேட் ஆய்வு செய்கையில் எடுக்கப்பட்ட BLUR செய்யப்படாத வீடியோ இங்கே...அந்த வீடியோ குறித்தும்வெளிவராத பல உண்மைகள் குறித்தும் நக்கீரன் ஆசிரியர் விளக்குகிறார்...

Advertisment

nakkheerangopal sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe