Advertisment

'தாடி' பாலாஜி - நித்யா... நினைத்ததை நடத்தும் பிக்பாஸ்! #பிக்பாஸ் அப்டேட்ஸ்

பெரிய எதிர்பார்ப்போட ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 2 வெற்றிகரமா முதல் வாரத்த பூர்த்தி செஞ்சுருச்சு. முதல் சீசன்ல என்னாகும்னு தெரியாம போட்டியாளர்கள் இருந்ததால எல்லாம் இயல்பா நடந்துச்சு, ஆனா இப்ப எல்லாருமே ப்ளான் பண்ணி உள்ள நடந்துப்பாங்கன்ற விமர்சனம் இப்பவரைக்கும் எல்லார் மனசுலயும் இருக்கு. இதுக்கு பதில் சொன்ன கமல், 'எவ்ளோ நாள்தான் ப்ளாட்பார்ம்லயே நடக்க முடியும். ரோட்டுக்கு வந்துதான ஆகனும்'னு சொல்லியிருந்தாரு.

Advertisment

biggboss1

அதுக்கேத்த மாதிரியே சில சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடக்க ஆரம்பிச்சுச்சு. வெங்காய சண்டை, பாலாஜி நித்யா உரசல், ஜனனி ஐஸ்வர்யா லிப் லாக், மும்தாஜ் நித்யா சண்டை இப்படி காரசாரமா போன பிக் பாஸோட ரெண்டாவது வாரம் என்னெல்லாம் காத்துட்டு இருக்குன்னு தெரியல.

Advertisment

biggboss2

பாலாஜி - நித்யாவ என்ன ப்ளான் பண்ணி உள்ள கூட்டிட்டு வந்தாங்களோ அது சரியா வொர்க் அவுட் ஆயிருக்குன்னுதான் சொல்லனும். பரிதாபம், கோபம்னு பலதரப்பட்ட உணர்வுகள அவங்க பிரச்சனை உருவாக்குது. எல்லார் வாய்க்கும் ஒரு அவலா அவங்க பிரச்சினை இருக்கு. ஆனா இந்த பிரச்சினைய வச்சே ரொம்ப நாள் ஓட்ட முடியாது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மும்தாஜ் வெளிய போறத வச்சு ஒரு சின்ன சலசலப்பு உண்டாச்சு. அதுக்கேத்த மாதிரி இன்னைக்கு வெளியாகிருக்கற ப்ரொமோல, ஹவுஸ்மேட்ஸ் மும்தாஜையும் அனந்த் வைத்தியநாதனையும்தான் அதிகப் பேர் நாமினேட் செய்யறாங்க. அதே மாதிரி இன்னொரு அதிர்ச்சியா, நிறைய பிரச்சனைகள்ல மையமா இருந்த நித்யா, வாக்கெடுப்பே இல்லாம இந்த வாரத்தோட தலைவியா ஆக்கப்படறாங்க. அவங்க சைட் இருக்கற நியாயங்கள வெளிப்படுத்தறதுக்கான ஒரு வாய்ப்பா இத அவங்க பயன்படுத்திகிட்டா நல்லது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ரெண்டாவது ப்ரோமோல, மும்தாஜ் தனக்கு உடம்பு சரியில்லன்னு ஆதாரம்லாம் காட்றாங்க. அதுக்கு வைஷ்னவி டேனியல்கிட்ட, உடம்பு நல்லா இல்லனா வீட்ல இருக்கனும், இங்க எதுக்கு வரனும்? மறுபடியும் பிரபலமாகனும்னு ஆசப்பட்டுதான வந்தன்னு மும்தாஜ பத்தி சொல்றாங்க.

ஆக மொத்தம் இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல வெயிட்டான விஷயங்கள் இருக்கும்னு நம்பலாம்,பாப்போம்.

mumtaz balaji Biggboss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe