சென்னை ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்(Visual Communication) துறை சார்பாக பனிரெண்டாவது ஆசான் த்ரிஷ்யா விருது வழங்கும் விழா வரும் 24-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Advertisment

கலையுலகத்தின் பின்னாள் படைப்பாளிகளான இளைஞர்களின்எண்ணங்களையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விஷுவல் கம்யூனிகேசன் துறைசார்பாக இது மாதிரியான விருதுவழங்கும் விழாக்களை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 24-ஆம் தேதி குறும்பட படைப்பாளர்களை ஊக்குவிக்கவுள்ளது.

ASAN college

தலைமை விருந்தினராக திரைப்பட இயக்குனர்திரு.விஷ்ணு வர்தன்கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு விருதுகள் மற்றும்பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கவுள்ளார்.

Advertisment

இதற்கென எந்த பதிவு கட்டணமும் இல்லை.நேரடி பதிவு மட்டுமே போதுமானது. துறைசார்ந்த பின்வரும் போட்டிகள் நடக்கவிருக்கிறது

1) Short Film

2) Animation Film

3) Documentary Film

4) Scene-Recreation

ஒவ்வொரு வகைக்கும் முதல் பரிசு ரூபாய் 20,000 மற்றும் இரண்டாம் பரிசு ரூபாய் 10,000

நேரம்:காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

இடம்: அம்மு சுவாமிநாதன் அரங்கம், ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூல் கொச்சின் ஹவுஸ்,1, ஆண்டர்சன் ரோடு,சென்னை, தமிழ்நாடு-600006

(Landmark: BehindApollo Hospitals, Greams Road)

தொடர்புக்கு:9600048517 / 9789807946 / 8608552271.