சென்னையில் திருநங்கைகள் சாலைமறியல்

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

g1
Chennai MERINA BEACH protest Transgender
இதையும் படியுங்கள்
Subscribe