ராங்-கால் : பழிவாங்கும் படலம்-2 ப.சி.க்கு அடுத்து தலைமை நீதிபதி! ஃபாரின் டிரிப் ஆதங்கம்!
Published on 10/09/2019 | Edited on 11/09/2019
"ஹலோ தலைவரே... சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமானியின் இடமாறுதல் விவகாரத்தில், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராடும் நிலைமையை உருவாக்கியிருக்குதே!''’
""ஆமாம்பா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகளை நிர்வகிக்கும் அமைப்பான...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அதற்கேற்ப கூட்டணிக்குள் நடக்கும் சலசலப்புகள் இரு கட்சியிலும் அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுத...
Read Full Article / மேலும் படிக்க,