எதிர்கால பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறை! நக்கீரன் & சி.என்.சி. விழா!
Published on 03/12/2022 (06:14) | Edited on 03/12/2022 (07:14) Comments
நக்கீரன் மற்றும் சி.என்.சி. கைட்ஸ் இணைந்து நடத்திய, மாநில அளவிலான மாணவர் களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டிக்கான பரிசளிப்பு விழா, கடந்த நவம்பர் 26ஆம் தேதி, சனிக்கிழமை, ராயப்பேட்டையிலுள்ள நக்கீரன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் மா...
Read Full Article / மேலும் படிக்க,