"ஏங்க எங்க கட்சியின் தமிழக தலைவரை எப்பங்க நியமிப்பாங்க, யாரை நியமிப்பாங்க, எப்படி நியமிப்பாங்க, இதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?''’இப்படி தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்களிடம், தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் கேட்டுக் கேட்டு நொந்து போய்விட்டார்கள்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந...
Read Full Article / மேலும் படிக்க,
மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி. மு.க.வில் ...
Read Full Article / மேலும் படிக்க,