Skip to main content

அ.தி.மு.க.வை வசப்படுத்த சசிகலா வெளியிடும் வீடியோ ஆதாரங்கள்?

சிறையில் இருக்கும் சசிகலா இன்னமும் அபராதத் தொகையை கட்டவில்லை. அதைக் கட்டுவதற்காக பா.ஜ.க.வின் அனுமதி வேண்டி காத்திருக்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து கிளம்பி யிருக்கும் எதிர்ப்பு, சசி தரப்பினருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன்தான... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்