Skip to main content

வேலூர்! கடைசிவரை ஃபைட்! மோடி-எடப்பாடியை வீழ்த்தியை ஸ்டாலின்!

Published on 09/08/2019 | Edited on 10/08/2019
அரசியல் களத்தில் அதிகம் எதிர்பார்க் கப்பட்டது வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. பணவிநியோகப் புகாரால் நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இரண்டு கழகங்களும் வரிந்து கட்டின. அ.ம.மு.க., ம.நீ.ம. போன்றவை ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அமைச்சர் பதவியைப் பறித்த ஆடம்பரம் அந்தரங்கம்!

Published on 09/08/2019 | Edited on 10/08/2019
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை நீக்க வைத்தது, அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசிய வீடியோதான் எனச் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியானது, அவர் பதவிப் பறிப்புக்குப் பிறகான அந்த ஆடியோ. மணிகண்டனின் முன்னாள் பி.ஏ. காந்தி. அப்புற... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடியின் முதல் விக்கெட்! அடுத்தடுத்த விக்கெட்?

Published on 09/08/2019 | Edited on 10/08/2019
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடியை கலவரமாக பார்க்கத் துவங்கியுள்ளனர் ஜூனியர் அமைச்சர்கள். தமிழக அரசியல் களமும் இந்த நடவடிக்கையை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறது. சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் வி... Read Full Article / மேலும் படிக்க,