தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்தாண்டு களுக்குப் பிறகான இந்த ஆட்சி மாற்றத்தில், தி.மு.க. மீண்டும் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் ஆட்சிக்கு வருவது புதியதல்ல. ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தடவை அ...
Read Full Article / மேலும் படிக்க,
அமைச்சரவை சகாக்களுடன் தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பொறுப்பேற்பு என்பதால் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பதவி யேற்பு வைபவங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ராஜ்பவன். இதற்காக அரசின் பொதுத்துறை அதிகாரிகளும் ராஜ்பவன் அதிக...
Read Full Article / மேலும் படிக்க,