வருகின்ற 2026-ஆம்ஆண்டுதமிழகம்சட்டமன்றத்தேர்தலைஎதிர்கொள்ளப்போகிறது. தமிழகத்தைச்சேர்ந்தமாநிலகட்சிகள், தேசியஅளவிலானகட்சிகள்அதற்கானபணிகளைஏற்கனவேஆரம்பித்துள்ளநிலையில், யாரைவேட்பாளர்களாகதேர்வுசெய்யவேண்டும், கூட்டணிக்கட்சிகளுக்குஎத்தனைதொகுதிகள்ஒதுக்கவேண்டும், எந்தெந்தகட்சிகளுடன்கூட்டணிஅமைக்கமுன்னுரிமைஅளிக்கவேண்டும்என்றுபலதிட்டங்கள்வகுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ஒவ்வொருமாவட்டத்திலும்கட்சிகளின்நிலை, தற்போதுபொறுப்பிலிருக்கும், சட்டமன்றஉறுப்பினர்கள், அமைச்சர்களுக்குமீண்டும்வாய்ப்புகிடைக்குமாஎன்பதுஉள்ளிட்டபல்வேறுகேள்விகள்எழுந்துள்ளன.
திருச்சிமாவட்டத்திற்குஎன்றுஎப்போதும்அரசியலில்ஒருதனிச்சிறப்பும், இடமும்உண்டு, கட்சிகளுக்குள்இருக்கும்உட்கட்சிப்பூசல்கள் 2026 சட்டமன்றத்தேர்தலில்பலமாறுதல்களைஏற்படுத்தும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வின்நிலைப்பாட்டில்திருச்சிமாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத்தொகுதிகளில்அனைத்துதொகுதிகளும்கவனம்ஈர்க்கக்கூடியதொகுதிகளாகஉள்ளன. திருச்சிமேற்குத்தொகுதியில்போட்டியிட்டுவெற்றிபெற்றஅமைச்சர்கே.என்.நேருவின்கையில்தான்இந்தஒட்டுமொத்ததிருச்சிசட்டமன்றத்தொகுதிகளும்உள்ளன.
அதில்குறிப்பிட்டுச்சொல்லவேண்டுமென்றால், ஸ்ரீரங்கம், லால்குடிபோன்றவைநட்சத்திரஅந்தஸ்துபெற்றதொகுதிகள், தற்போதுஸ்ரீரங்கம்எம்.எல்.ஏ.வானபழனியாண்டிக்கும், அமைச்சர்கே.என்.நேருவிற்கும்சிலகருத்துமோதல்கள்ஏற்பட்டுவரும்நிலையில்இந்தமுறைஅவருக்குமீண்டும்வாய்ப்பளிப்பதில்இழுபறிஏற்படுமென்றும், அந்ததொகுதியில்ஏற்கனவேஜெயலலிதாவைஎதிர்த்துப்போட்டியிட்டஆனந்திற்குஇந்தமுறைவாய்ப்புகிடைக்கலாம்என்றும்கூறப்படுகிறது.
அதேபோல்லால்குடிஎம்.எல். ஏ.வாகஇருக்கும்சௌந்தரபாண்டியன்ஏற்கனவேஇந்தத்தொகுதியில் 4 முறைதி.மு.க. சார்பில்போட்டியிட்டுவெற்றிபெற்றவர். கே.என்.நேருவின்ஆதரவாளராகஇருந்தஅவருக்கும், அமைச்சர்கே.என்.நேருவுக்கும்இடையேகருத்துமோதல்கள்தொடர்ந்துவரும்நிலையில், வருகின்றதேர்தலில்அவருக்குவாய்ப்புகிடைக்குமாஎன்பதைதலைமைமுடிவுசெய்யும். இருப்பினும்அந்தத்தொகுதியில்வாய்ப்புகிடைக்கவில்லையென்றால்தனித்துப்போட்டியிடவும்வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.
அதேபோல்கிழக்குத்தொகுதியில்எம்.எல்.ஏ.வாகஇருக்கும்இனிகோஇருதயராஜ்மீண்டும்திருச்சிமாவட்டத்தில்போட்டியிடப்போவதில்லைஎன்றுதிட்டவட்டமாகஇருந்துவருகிறார். தனித்தொகுதியானதுறையூரில்ஸ்டாலின்குமாருக்குமீண்டும்வாய்ப்புகொடுக்கப்போவதில்லை. அதேபோல்மணப்பாறையைமீண்டும்கூட்டணிக்கட்சிக்குஒதுக்குவதற்கானவாய்ப்புள்ளது. முசிறிதொகுதிஎம்.எல்.ஏ.வானகாடுவெட்டிதியாகராஜனுக்கும்அமைச்சர்நேருவுக்கும்இடையில்கொஞ்சகாலம்சிலகருத்துமுரண்பாடுகள்ஏற்பட்டன. ஆனால்தற்போதுஅவர்அமைச்சருடன்நெருங்கிவிட்டதால், மீண்டும்அந்தத்தொகுதியில்போட்டியிடஅவருக்குவாய்ப்புகிடைக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
திருவெறும்பூர்தொகுதியில்வெற்றிபெற்றுஅமைச்சராகஉள்ளஅன்பில்மகேஷ்பொய்யாமொழிஇந்தமுறைஅந்தத்தொகுதியில்போட்டியிடப்போவதில்லைஎன்றும், அவர்சென்னையிலுள்ளதொகுதியில்போட்டியிடஉள்ளதாகவும்கூறப்படுகிறது. ஆனாலும்திருவெறும்பூர்தொகுதியில்பலவளர்ச்சித்திட்டங்களைகொண்டுவந்துள்ளார். இந்ததொகுதியில்அவர்போட்டியிட்டாலும்மீண்டும்அவர்வெற்றிபெறுவதற்கானவாய்ப்புள்ளது. முனைப்புடன்பலதிட்டங்களைஇந்ததொகுதிக்குகொண்டுவந்துள்ளதால், அவர்மீண்டும்இந்ததொகுதியில்போட்டியிடுவார்என்றுகூறுகிறார்கள்.
மண்ணச்சநல்லூர்சட்டமன்றத்தொகுதிநேருவின்கட்டுப்பாட்டில்இருப்பதால்மீண்டும்கதிரவனுக்குவாய்ப்புகிடைக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்இந்தமுறைசட்டமன்றவேட்பாளர்கள்துணைமுதல்வர்கையிலிருப்பதால், திருச்சிசட்டமன்றத்தொகுதியில்பலபுதுமுகங்களுக்குவாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது. வருகின்றதேர்தலில்திருச்சிசட்டமன்றத்தொகுதிகளில்கிழக்கு, துறையூர், ஸ்ரீரங்கம்போன்றதொகுதிகளுக்குபுதுமுகங்களைஎதிர்பார்க்கலாம்.
அதேபோல்அ.தி.மு.க. தொடர்ந்துஇந்தமுறையும்பா.ஜ.க.வுடன்இணைந்துபயணிக்கஆரம்பித்துள்ளது. எனவேஇந்தமுறைதிருச்சிமாவட்டத்தில்கிழக்குத்தொகுதியின்திருச்சிமாநகர்மாவட்டச்செயலாளரானசீனிவாசன்போட்டியிடுவதற்கானவாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது. ஏற்கனவேசீனிவாசன்மீதுபெரும்அதிருப்திஇருந்துவரும்நிலையில், அவருக்குஇந்தமுறைவாய்ப்புகொடுக்கப்பட்டால்அ.தி.மு.க.வினரேஅவருக்குதேர்தல்பணிசெய்யமுன்வரப்போவதில்லைஎன்றுகூறுகிறார்கள்.
திருச்சிமணப்பாறைதொகுதியைமுன்னாள்எம்.பி. குமாருக்குகொடுக்கவுள்ளதாகவும், கடந்தமுறைஅவர்திருவெறும்பூர்பகுதியில்போட்டியிட்டநிலையில்இந்தமுறைஅவருக்குமணப்பாறைதொகுதியைவழங்கபேச்சுவார்த்தைநடத்துவதாகவும்கூறப்படுகிறது. மண்ணச்சநல்லூர்அல்லதுமுசிறிதொகுதியில்பரஞ்ஜோதிபோட்டியிடவாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது. முசிறிதொகுதியில்முன்னாள்எம்.எல்.ஏ. செல்வராஜ்ரேஸில்உள்ளார். அ.தி.மு.க. வழக்கம்போல்மீண்டும்ஸ்ரீரங்கம், உள்ளிட்டசிலதொகுதிகளைபா.ஜ.க.வுக்குவிட்டுக்கொடுக்கதயாராகிவருகிறது. தி.மு.க.வைஎதிர்த்துப்போட்டியிடும்அளவுக்குவலிமையானவேட்பாளர்கள்யாரையும்களமிறக்கமுடியாதநிலையில்அ.தி.மு.க. தற்போதுஉள்ளது.
இந்தமுறைகூட்டணியில்பா.ஜ.க.வுக்கு 50 தொகுதிகளைஒதுக்கஉள்ளதாகவும், 40 இடங்களில்பா.ஜ.க. வேட்பாளர்களைநிறுத்தமுடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது. அதில்முன்னாள்தலைமைஅரசுகொறடாவாகஇருந்தமனோகரன்இந்தமுறைவாய்ப்புகேட்கவில்லையாம். அவருடையதரப்பில்வாய்ப்புகேட்பதாகஇருந்தால்திருச்சிமேற்குத்தொகுதியில்போட்டியிடுவதற்கானவாய்ப்புகொடுக்கப்படஉள்ளதாகவும், இந்தத்தொகுதியில்ஏற்கனவேஅமைச்சர்கே.என்.நேருவலிமையானவாக்குவங்கியுடன்இருப்பதால், அவரைஎதிர்த்துப்போட்டியிடமூத்தஅரசியல்வாதியாரும்இல்லாதநிலைஉள்ளது.
லால்குடியில்கடந்தமுறைத.மா.கா.விற்குவாய்ப்புவழங்கப்பட்டது. அதில்தர்மராஜ்போட்டியிட்டார். இந்தமுறையும்லால்குடியைகூட்டணிக்கேஒதுக்கத்திட்டமிட்டுள்ளது. அதேபோல்திருச்சிகிழக்குதொகுதியில்கடந்தமுறைபோட்டியிட்டவெல்லமண்டிநடராஜன் (தற்போதுஓ.பி.எஸ். அணியில்உள்ளார்) பெரியஅளவில்தொகுதிக்குஎந்தவிதத்திட்டங்களையும்செய்யவில்லை. இருப்பினும்தன்னுடையமகனுக்குஇந்தத்தொகுதியில்போட்டியிடவாய்ப்புகிடைக்கவேண்டும்என்றமுனைப்புடன்செயல்பட்டுவருகிறார். திருச்சிமேற்குதொகுதியில்இந்தமுறைதி.மு.க. அறிவிக்கும்வேட்பாளரைப்பொறுத்துதான்தங்களுடையவேட்பாளரைதேர்வுசெய்வார்கள்.
ஸ்ரீரங்கம்தொகுதியில்வேட்பாளராகநிறுத்தப்பட்டகு.ப.கிருஷ்ணனுக்குபதிலாகபா.ஜ.க. நேரடியாகக்களத்திலிறங்கும்என்றுகூறப்படுகிறது. அதேபோல்மணப்பாறையில்அ.தி.மு.க. நேரடியாகப்போட்டியிட்டது, சந்திரசேகர்என்றவேட்பாளரைநிறுத்திகளம்கண்டது. மீண்டும்அவருக்குஅந்ததொகுதியில்வாய்ப்புகிடைக்குமாஅல்லதுகூட்டணிக்குவழங்கப்படுமாஎன்பதைசற்றுபொறுத்திருந்துபார்க்கவேண்டும்.
திருச்சிசட்டமன்றத்தொகுதிகளில்தி.மு.க. பலம்வாய்ந்ததாகஇருந்தாலும், மற்றதொகுதிகளில்அவற்றின்நிலைஎன்னஎன்பதுகேள்விக்குறிதான், பெரும்பாலானபுதுமுகங்களுக்குவாய்ப்புகொடுக்கப்பட்டால்அ.தி.மு.க., தி.மு.க.வுக்குஇடையேபலத்தபோட்டிநிலவும். கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலைவிடஇந்ததேர்தலில்பலபுதுமுகங்களுடன்தி.மு.க. தேர்தலைசந்திக்கப்போகிறது. அதேபோல்அ.தி.மு.க. சார்பில்புதுமுகங்களுக்குவாய்ப்புகொடுக்கப்பட்டாலும்,பா.ஜ.க.வுடனானகூட்டணிஅவர்களின்வெற்றிவாய்ப்பைக்குறைக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில்மீண்டும்தமிழகத்தில்தி.மு.க. ஆட்சியைப்பிடிக்கவாய்ப்பாகஅமையும், அதற்குதிருச்சியின் 9 சட்டமன்றத்தொகுதிகள்பலம்சேர்க்கும்.