கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே உண்மையான அஞ்சலி! -இலக்குவனார் திருவள்ளுவன்
Published on 26/10/2018 | Edited on 27/10/2018
தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார். எனவே தனிப்...
Read Full Article / மேலும் படிக்க,