Advertisment

டூரிங் டாக்கீஸ்! -ஏடாகூட ஹீரோயின்ஸ்!

touringtalkies

"சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொண்டால்தான் சினிமாவில் சீக்கிரமே வாய்ப்பு கிடைக்கும்' என தீபிகா படுகோனே நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் ஆலோசனை சொன்னாங்களாம்.

Advertisment

deepika

ஆனா... அதை ஏற்க மறுத்ததாக தெரிவித்திருக்கும் தீபிகா... ""திறமை மூலமாத்தான் வாய்ப்பு கிடைக்கணும். வாய்ப்புக்காக உடன்பாடில்லாத விஷயங்களைச் செய்யாதீங்க'' எனச் சொல்லியுள்ளார்.

rajini-kamal-vijay

Advertisment

""கமலும், ரஜினியும் அரசியலில் இறங்கியிருப்பதால் விஜய்யும் உடனடியாக அரசியலில் இறங்கினால் மக்களுக்கு போரடித்துவிடும்'' என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. சொல்ல... ரசிகர் ஒருவரின் கேள்விக்கு

"சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொண்டால்தான் சினிமாவில் சீக்கிரமே வாய்ப்பு கிடைக்கும்' என தீபிகா படுகோனே நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் ஆலோசனை சொன்னாங்களாம்.

Advertisment

deepika

ஆனா... அதை ஏற்க மறுத்ததாக தெரிவித்திருக்கும் தீபிகா... ""திறமை மூலமாத்தான் வாய்ப்பு கிடைக்கணும். வாய்ப்புக்காக உடன்பாடில்லாத விஷயங்களைச் செய்யாதீங்க'' எனச் சொல்லியுள்ளார்.

rajini-kamal-vijay

Advertisment

""கமலும், ரஜினியும் அரசியலில் இறங்கியிருப்பதால் விஜய்யும் உடனடியாக அரசியலில் இறங்கினால் மக்களுக்கு போரடித்துவிடும்'' என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. சொல்ல... ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்த கமல்... "எல்லோருக்கும் பிடித்த தம்பி விஜய் அரசியலுக்கு வரவேண்டும். எல்லா தம்பிகளும் அரசியலுக்கு வரவேண்டும்' என அழைத்திருக்கிறார். விஜய்யின் ரசிகர்களைக் கவர கமல் "இப்படி ஒரு ‘எல்லோருக்கும் பிடித்த தம்பி' என்கிறாரோ... என டவுட் வரத்தானே செய்யும்.

ஆனால்... பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே... மேடைகளில் விஜய்யின் அசுர வளர்ச்சியை பாராட்டியபடியேதான் வந்திருக்கிறார் கமல். சென்னை -நேரு ஸ்டேடியத்தில் நடந்த "போக்கிரி' படத்தின் வெற்றிவிழாவில் விஜய்யின் கடும் உழைப்பையும், அதனால் கிடைத்த வெற்றியையும் பாராட்டிப் பேசினார் கமல். ""இது அரசியல் ஒத்தாசைக்காக சொல்லப்பட்ட "தம்பி'யல்ல'' என்கிறார்கள் ம.நீ.ம. ஏரியாவில்.

பாலாவின் "அவன் இவன்', கமலின் "தூங்காவனம்' படங்களில் நடித்த மதுஷாலினிக்கு கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. பரபரப்புச் செய்து கவனம் பெற... தனது "டாப்லெஸ்' புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

திரையில் "சூப்பர் ஸ்டார் ரஜினி' எனத் தோன்றும்போது பல இசையமைப்பாளர்களும் பலவிதமாக மியூஸிக் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் "அண்ணாமலை' படத்திலிருந்து தேவா தந்த அந்த இசைதான் பிடிச்சிருக்கு. அதுபோல வேகமா இருக்கணும் டைட்டில் இசை.

ரஜினி காமெடி பண்ணினா ரொம்ப ரசிக்கும்படி இருக்கும். ஆனா அது சமீபகாலமா மிஸ்ஸாகுது. தொடர்ந்து காமெடியிலயும் சில சீன்கள் பண்ணணும்.

இயக்குநரின் கொள்கை நிலைப்பாடாக இல்லாமல். ரஜினியின் நிலைப்பாடாக படத்தின் கருத்துகள் அமையணும்.

ரஜினி படத்துல ரஜினியோட ஓபனிங் ஸாங்கை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினா சிறப்பா இருக்கும். சென்டிமெண்ட்டா படமும் ஹிட்டடிக்கும்.

எந்தவிதமான முத்திரையும் இல்லாம பொதுப்பண்புகொண்ட கதாபாத்திரத்துல ரஜினி நடிக்கணும்.

-இப்படி ரஜினி ரசிகர்கள் பலவிதமான கோரிக்கைகளை ரஜினிக்கு வச்சுக்கிட்டிருக்காங்க.

poonam

ணுறை ரப்பரால் செய்யப்படுவது பூனம் பாண்டேவுக்கு தெரியாதா என்ன? ஆனாலும் குறும்பாக... "அரசு தடை செய்யும் பிளாஸ்டிக் பொருட்களில் ஆணுறையும் உண்டா?' என ஏடாகூடமாகக் கேட்டுள்ளார்.

kadvani

"பரத் எனும் நான்'’படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி... ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘தாம்பத்யத்தில் கணவனால் திருப்தியடையாத பெண்... சுய இன்பம் பெறும் பெண்’வேஷம் அவருக்கு.

""இதுல என்ன தப்பிருக்கு? பெண்கள் செக்ஸ் பத்தி பேசினாலே தப்புங்கிற காலம் போயிருச்சு. பெண்கள் சர்வசாதாரணமா பாலியல்பத்தி பேசுற காலம் விரைவில் வரப்போகுது'' எனச் சொல்லியுள்ளார் கியாரா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies nkn06.7.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe