உடம்பு வீட்டுக்குள்ளயே கிடந்தாலும்... மனசு புதுப்புது விஷயங்களைத் தேடி கற்பனைக் குதிரையில பறக்குதோ என்னவோ?
வீடடங்கல் நேரத்துல விதவிதமா சிந்திக்கிறாங்க... சினிமா பிரபலங்கள்.
தலைகீழா நின்னு சுவத்துல கால்களைத் தாங்கிக்கிட்டு... தரையில் ஊண்டி இருக்க கைகளை மாத்தி மாத்தி பயன்படுத்தி டி.சர்ட்டை அணியும், டி.சர்ட் சேலஞ்ச் விளையாட்டு விளையாடினாங்க... நேகா சர்மா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட சில நடிகைகள்
உடம்பு வீட்டுக்குள்ளயே கிடந்தாலும்... மனசு புதுப்புது விஷயங்களைத் தேடி கற்பனைக் குதிரையில பறக்குதோ என்னவோ?
வீடடங்கல் நேரத்துல விதவிதமா சிந்திக்கிறாங்க... சினிமா பிரபலங்கள்.
தலைகீழா நின்னு சுவத்துல கால்களைத் தாங்கிக்கிட்டு... தரையில் ஊண்டி இருக்க கைகளை மாத்தி மாத்தி பயன்படுத்தி டி.சர்ட்டை அணியும், டி.சர்ட் சேலஞ்ச் விளையாட்டு விளையாடினாங்க... நேகா சர்மா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட சில நடிகைகள்.
இப்போ... "‘பில்லோ சேலஞ்ச்'ங்கிற தலையணை விளையாட்டை விளையாடிக்கிட்டிருக்காங்க.
கணவன் -மனைவி செல்லமா சண்டை போடுறப்போ... ஒருத்தர் மேல ஒருத்தர் தலையணையால் அடிச்சிக்குவாங்க.
அதே தலையணையிலருந்து பஞ்சோ... ஃபோமோ பறந்து வர்ற அளவுக்கு அடிச்சிக்கிட்டா... சண்ட சீரியஸôயிருச்சுனு அர்த்தம். இந்த தலகாணி ஆட்டத்தயே ஹாலிவுட் நடிகைகள் புதுசா மாத்தி யோசிச்சு... "பில்லோ சேலஞ்ச்'ங்கிற பேர்ல விளையாட... இது உலகம் முழுக்க.. பரவியிருக்கு. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரை ஆட்டம் பரவியிருக்கு.
அதாவது... ஒடம்புல ஒட்டுத்துணி இல்லாம... தலையணையை மட்டும் வச்சு முக்கிய பகுதிகளை மறைச்சு... பெல்ட்டால கட்டிக்கிட்டு போஸ் குடுக்கணும். இந்த ஆட்டம் ரொம்ப கவர்ச்சியா இருக்கிறதுனால... ரொம்ப வேகமா பரவிக்கிட்டிருக்கு.
ஹாலிவுட் நடிகைகள் இதில் ரொம்பவே கவர்ச்சியைக் கலந்து ஆடினாலும்.... நம்மூர் நடிகைகள் உள்ளாடை அணிஞ்சுக்கிட்டுதான் ‘பில்லோ சேலஞ்ச்’ ஆட்டத்த ஆடியிருக்காங்களாம்.
இதோ... ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகளின் தலகாணி விளையாட்டப் பாருங்க...
""ஹலோ... யாரு?...’''
""-------------’""
’""ஆமா... சொல்லுங்க...’''
""------------------''
’’என்னங்க சொல்றீங்க... இப்படியெல்லாம் ஒரு விளையாட்டா? என்னங்க இது அநியாயமா இருக்கு... தாங்க முடியல... போனை வச்சிடுங்க...’’
இப்ப புதுசா ஒரு சேலஞ்ச் விளையாட்டு வந்திருக்காம். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோட மருமகளும், தெலுங்கு ஹீரோ ராம்சரணின் மனைவியுமான உபாசனாவும் இந்த ஆட்டத்துல கலந்துகிட்டு சேலஞ்ச் விட்டு... தன் னோட வலைப்பக் கத்துல போட்டோ வும் போட்டிருக்கார்.
அதாவது... இந்தி யன் டாய்லெட் ஸ்டைல் சேலஞ்ச்.
அதாவது... அந்த பொஸிஸன்ல அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து போஸ் குடுக்குறதுதான் இந்த ஆட்டம்.
கொரோனாவை வெறுப்பேத்துறதுக் காக இப்படியெல் லாம் செய்றாங் களோ...?!
-ஆர்.டி.எ(க்)ஸ்