டூரிங் டாக்கீஸ்! ஆம்பள...!

tt

த்தைக்கி மீச முளைச்சா சித்தப்பா... அழகிக்கு மீச முளைச்சா என்னாப்பா?னுதான் கேட்கத் தோணுது.. ஆதா சர்மாவைப் பார்த்தா.

சிம்புவுடன் ‘அ.அ.அ.’, பிரபு தேவாவுடன் ‘சார்லி சாப்ளின் -2’ படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா... ஆம்பள கணக்கா தன்னோட அழகு முகத்தில் மீச வச்சபடி போட்டோ போட்டிருக்கார்.

tt

‘பியூட்டி பார்லர திறக்க ஏற்பாடு பண்ணுங்க... ஆம்ப ளைங்க ரசிக்க முடியாத அளவுக்கு... பொம்ப ளைங்களுக்கு மீசை முளைச் சுக்கிடக்கு...’ என குட்டி நட்சத்திரங்கள் கோரிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஆதாவுக்கு மீ

இந்த நேரத்தில் ஆதாவுக்கு மீசை... அதுவும் இம்மாம் பெரிய மீசை முளைச்சிருக்கே... என ஜாலியாக கலாய்க்கிறார்கள்.

""நான் ஒரு படத்துல ஆம்பளயா நடிக்கப் போறேன். அந்த கேரக்டருக்கு மீசை யெல்லாம் ஒட்டிக்கணும். அதுக்கான ரிகர்ஸல இப்ப வீட்டுல செஞ்சுக்கிட்டி ருக்கேன்...'' என மீசைக்கு விளக்கம் சொல்கிறார் ஆதா.

tt‘விக்ரம் வேதா’, "நேர்கொண்ட பார்வை' படங்கள் மூலம் பிரபலமான ஸ்ரத்தா ஸ்ரீநாத்... சினிமா சம்பந்தமாகவும், பிசினஸ் சம்பந்தமாகவும்... (சென்னையில் ரெஸ்ட்டாரெண்ட் தொடங்கியுள்ளார்) அடிக்கடி விமானத்தில் பறந்ததால்... முன்னெச்சரிக்கையாக... தனது பெங்களூரு வீட்டில் தனக்குத்தானே ‘கொரோனா எதிர்ப்பு’ தனிமைப் படுத்துதலை மேற்கொண்டிருக்கிறார்.

வீட்டுக்குள்ளே முடங்கியிருப்ப தால்.... நடிகைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை உளவியல் ரீதியாக சொல்லியிருக்கிறார் ஸ்ரத்தா. பராமரிப்பு இல்லாததால் அவரது புருவம்... ஆம்பளை புருவம் போல... அடர்த்தியாக ஆகிவிட்டதாம்.

வீட்டிற்குள்ளேயே இருப்ப தால்... பயிற்சி மேற்கொள்ளாத தால்... இஷ்டப்படி சாப்பிட நேர்வதால்... இப்படி புருவம் தொடங்கி உருவம் வரை நடிகை களுக்கு மாறுதல் ஏற்படும். இதனால் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் தோற்ற தொடர்ச்சியை கொண்டு வருவதில் நடிகைகளுக்கு சிக்கல் ஏற்படும்.... என்பதாக ஸ்ரத்தா விவரித்திருக்கிறார்.

டிகைகள் பெரும் பாலும் தங்கள் வாழ்க் கைத்துணையாக தேர்ந் தெடுக்கும் ஆண்களின் லட்சணம்பற்றிச் சொல்லி வம்பிழுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ஏழை இளைஞர்களை தங்களோட படங்களுக்கு டிக்கெட் வாங்கமட்டும் தான் நடிகைகள் பயன் படுத்துறாங்க. பணக்கார இளைஞனைத்தான்... இல்லேன்னா... சுகர் வந்த வயசான ஆம்பிû ளகளைத்தான் திருமணம் செஞ்சுக்கிறாங்க. நடிகை களோட இந்த மனோ பாவத்தப் பார்த்து சராசரி பெண்களும்... பணக்காரனையே கல்யாணம் செஞ்சுக்க விரும்பு றாங்க... ஏழை இளைஞர்கள் பாவம்...’’ என பரிந்துபேசி யிருக்கிறார்.

‘ஆம்பளய விரும்புற ஆம்பள...’ என அதிரடியாகச் சொல்கிறார் ‘சிலம்பாட்டம்’ சானா கான்.

tt

தன் காதலரான டான்ஸ் மாஸ்டரை சமீபத்தில் பிரிந்த சானா... “அவனுக்கு பல பெண்களு டன் கள்ளத்தொடர்பு இருக்கு...’’ என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியவரை சானா சடுதியில் விடுவதாக இல்லை போல.

லேட்டஸ்ட்டாக.... "அவன்... பெண்களோட மட்டுமில்ல... ஆண்களோட தொடர்பு உள்ளவன்''’என பகீர் கிளப்பி யிருக்கிறார் சானா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn180420
இதையும் படியுங்கள்
Subscribe