ஆடின லெக்கும், பாடின மவுத்தும் சும்மா இருக்கச் சொன்னா... இருக்குமா?
இருக்காது.
அதுபோல... பார்த்த கண்ணும், ரசிச்ச மனசும் சும்மா இருக்காதே..!
தங்களோட கவர்ச்சி வீக் னûஸ தீர்த்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு... உடற்பயிற்சி மூலம்.... உடம்பை ஃபிட்னஸô வச்சுக்கிட்ட மாதிரியும் ஆச்சு நடிகைகளுக்கு!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt4.jpg)
அதேபோல அழகை ரசிச்சமாதிரியும் ஆச்சு... உடற்பயிற்சிங்கிற அட்வைûஸ கேட்ட மாதிரியும் ஆச்சு ரசிகர் களுக்கு.
உடற்பயிற்சிங்கிற பேர்ல... சில நடிகைகள் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை தமன்னா, ராசி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் செய்றாங்க.
ஆனா... சில நடிகைகள் உடற் பயிற்சியோட சேர்த்து... புதுப் புது விளையாட்டுகளையும் கண்டுபிடிச்சு... கொரானா வீடடங்கல் நேரத் தில் மகிழ்ந்து... மகிழ்விக்கிறாங்க.
சிம்புகூட ‘அ.அ.அ.’ படத் துல நடிச்ச ஆதா சர்மா... சும்மா நேரத்துலயே சூட்டக்கிளப்புவார் கிளாமர்ல. வீட்லயே இருக்கிற நேரம் கேட்கவா வேணும்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt_30.jpg)
வீட்ட சுத்தம் பண்ணும் ஆதா... வீட்டோட கண்ணாடி கதவுகளை எப்படி சுத்தம் செய்றார் தெரியுமா?
தலைகீழா நின்னுக்கிட்டு... கால்ல ஈரத்துணிய வச்சு... காலாலயே துடைச்சிருக்கார்.
கால கையா நினைச்சு... எப்படி வேலை செய்றார் பாருங்க.
சீனாவுல கோவிட் 19 வைரஸ் உருவாக வவ்வால் சூப் வச்சு சாப்பிட்டதுதான் காரணம்னு சொல்லப்படுற நேரத்துல... வவ்வால் மாதிரி தோற் றத்துல... தலை கீழா தொங்கி உடற்பயிற்சி செஞ்சு... கலக்கியிருக் கிறார் ரகுல் பிரீத் சிங். தொங்கிய படியே ""ஊரடங்கு நேரத்துல வீடடங்கு... உடற்பயிற்சி செய்...''’என அட்வைஸýம் செய்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt3_1.jpg)
உடல் உறுப்புகள் இடம் மாறிப்போச்சோ... என பார்க்கிறவர்கள் பகீர் ஆகிற அளவுக்கு... கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவருகிறார் பாலிவுட் நடிகை இஷா குப்தா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt1_14.jpg)
ரப்பரை விட ரகளையா வளையுது இஷா உடம்பு.
எப்படின்னா... சின்ன வயசிலருந்தே ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டவர் இஷா. அதனால் அவருக்கு அவரோட உடம்பு மக்கர் பண்ணாம சொன்னபடி கேட்குது.
சுவத்துல கைய ஊண்டி யிருக்காரா? தரையில கைய ஊண்டியிருக்காரா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt5.jpg)
கணிக்க முடியாதபடி இருக்கிறது... ‘முகமூடி’ பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி பயிற்சி.
கிளுகிளுப்பு உடற்பயிற்சிக்கு மேலும் கிளுகிளுப்பு சேர்ப்பதுபோல... இருக்கிறது நேகா சர்மாவின் பயிற்சி விளையாட்டு. அதாவது... உள்ளாடை மட்டும் அணிந்து தலைகீழாக நின்றபடியே... தரையில் கிடக்கும் பனியனை அணிவதுதான் இந்த பனியன் சாகசம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt2_6.jpg)
அப்படி பனியன் சாகசம் செய்து... ‘இதேபோல நீ செய்வியா?’ என தன் அழகான தங்கச்சி ஆயிஷா சர்மாவுக்கு பனியன் சேலன்ஞ்ச்சும் விட்டிருக்கிறார் நேகா.
... இப்படி ஏகப்பட்ட ஜாலியா இருக்கு வீடடங்கலின் வீரியம்.
இதுக்கு மேல... படங்களைப் பார்த்து நீங்களே கதை சொல்லிக்கங்க.
ஆர்-டி.எ(க்)ஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04-10/tt-t.jpg)