டூரிங் டாக்கீஸ்! இதுபோல அது... அதுபோல இது!

tt

காஜல் அகர்வாலுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அதற்கு முன்பாக தனது குடும்பத்தினருக்கு பார்ட்டி வைக்க விரும்பிய காஜல், தன் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருக்கிறார்.

tt

திருமணத்திற்குப் பின் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால் ட்ரெஸ் விஷயத்தில் அதிகபட்ச சுதந்திரம் காட்டி யிருக்கிறார் காஜல்.

சினிமாவில்கூட இதற்கு

காஜல் அகர்வாலுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அதற்கு முன்பாக தனது குடும்பத்தினருக்கு பார்ட்டி வைக்க விரும்பிய காஜல், தன் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருக்கிறார்.

tt

திருமணத்திற்குப் பின் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால் ட்ரெஸ் விஷயத்தில் அதிகபட்ச சுதந்திரம் காட்டி யிருக்கிறார் காஜல்.

சினிமாவில்கூட இதற்கு முன் இவ்வளவு கவர்ச்சியாக நடித்ததில்லை காஜல்.

tt

ப்பவுமே ஓவர் கிளாமர் காட்டாத காஜல், ஓவர் கிளாமராக காட்சி தர... எப்பவுமே ஓவர் கிளாமர் காட்டும் ராய்லட்சுமி இப்போது ஓவர் கிளாமராகவே காட்சி தந்திருக்கிறார்.

காஜல் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் வாத்துப் பொம்மை மிதவை மீது சவாரி செய்வது போல... துபாய் போயிருக்கும் ராய் லட்சுமியும் வாத்துப் பொம்மை மிதவை மீது சவாரி செய்திருக்கிறார்.

டப்பிடிப்பிற்கு போகிற இடத்தில் இருவருக்கும் தனித்தனி அறை போட்டிருந்தாலும் பெரும்பாலும் ஒரே அறையில்தான் இருப்பாங்க அஞ்சலியும் ஜெய்யும்.

படப்பிடிப்பில் அஞ்சலியை "அஞ்சலி' என பெயர் சொல்லி அழைத்த "பலூன்' படத் தயாரிப்பாளரை "மேடம்னுதான் சொல்லணும்' என எச்சரித்தவர் ஜெய்.

tt

இந்த ஜோடியின் காதல் கதை கோலிவுட் அறிந்த கதை.

ஆனால்...

""அஞ்சலி மீது எனக்கு காதலும் இல்லை. நான் அஞ்சலியை திருமணம் செய்துகொள்ளப் போவதுமில்லை'' என ஜெய் சொல்லியிருக்கிறார்.

வியா-ஆரவ் நெருக்கம் உலகறிஞ்ச சேதிதான். மருத்துவ முத்தமெல்லாம் கொடுத்துக்கொண்டார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஓவியின் பிறந்தநாளுக்கு வெகு விமரிசையாக பார்ட்டியும் கொடுத்தார் ஆரவ்.

ஆனால்... ""ஓவியா கேரளாவுல அவரோட வேலையைப் பார்க்கிறார். நான் இங்க என்னோட வேலையைப் பார்க்கிறேன். எங்களுக்குள்ள காதல் கிடையாது'' என்கிறார் ஆரவ்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், பி.ஜே.பி. பிரமுகர் ஹெச்.ராஜாவையும் விமர்சித்த குஷ்புவை சூசகமாக கெட்ட வார்த்தையில் குறிப்பிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

ரொம்ப ஆபாச நெடி(ல்) இருக்கே?!

சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட "வழக்கு எண்' மனீஷா யாதவ், தன் கணவருடன் இருக்கும் படத்தைப் போட்டு... ரொம்ப கெட்ட அர்த்தம் தரும் "கேப்ஷன்' கொடுத்துள்ளார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn251219
இதையும் படியுங்கள்
Subscribe