அழும் குழந்தையை கிலு கிலுப்பையை ஆட்டி தன்பக்கம் கவனம் ஈர்ப்பது போல... ரசிகர்களை கிளுகிளுப்பு காட்டி தன்பக்கம் கவனம் ஈர்க்க வைக்கும் உத்தி... நடிகைகளின் பழைய உத்தி தான். ஆனால் இப்போது "டபுள் மீனிங்'காக கவனம் ஈர்ப்பது பிரபலமாகி வருகிறது.
கூகுள் தேடலில் கடந்த சில வருடங்களாக பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி... இந்திய அளவில் முதலிடம் பிடித்திருந்தார் சன்னி லியோன். ஆனால் இப்போது பின்தங்கிவிட்டார். இதனால் உஷாராகி... திராட்சைப் பழரசம் நிரப்பப்பட்ட தொட்டியில் தான் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு... கூடவே ஒரு சேஷ் டையும் செய்திருக்கிறார். இரண்டு திராட்சைப் பழங்களை இரு கைகளின் விரல்களிலும் வைத்து நசுக்கி சாறை பீய்ச்சும் சன்னி...
""இதைப் பார்த்து பித்துப் பிடித்தவர்கள் என்னென்ன தலைப்பு வைப்பார்கள் என்பது என் நினைவுக்கு வருகிறது'' என கருத்துப் போட்டிருக்கிறார்.
நடிகையும் "பிக்பாஸ்' பிரபலமுமான ரைசா வில்சன், ரசிகர்களை ஈர்க்கும் விதமாக எதையாவது சொல்லி... விவாதிக்க வைப்பார்.
இப்போது... தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு... ""நான் பார்க்கிறதை... நீங்களும் பார்க்குறீங்களா?'' என கேப்ஷன் போட்டுள்ளார் ரைசா.
அஜீத்துடன் "ஆரம்பம்', விஜய்யுடன் "துப்பாக்கி' படங்களில் நடித்திருக்கும் அக்ஷரா கௌடா.... தனது குளியல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பளபள மேனியில் நீர் முத்து முத்தாக ஒட்டியிருப்பதுகூட தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
போட்டோக்களை போட்டிருப்பதுடன் குறும்பாக ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
""டிஜிட்டல் ஹெச்.டி. புகைப்படம் நல்லா தெரியுதா?''னு கேட்டிருக்கார்.
"விஜய்சேதுபதிக்கு ஜோடியாக "கருப்பன்' படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தார் தான்யா.
இப்போது... "அவளோட ராவுகள்' படத்தில் சீமா கொடுத்த ஐகான் போஸ் பாணியில் சர்ட் மட்டும் அணிந்தபடி ஒரு போஸ் கொடுத்து சூடாக்கியிருக்கிறார் தான்யா.
இந்தக் கோலத்தில் தான்யாவைப் பார்த்து... ஷாக்கான ஃபாலோயர்ஸ் "ஒண்ணு (மேலாடை) இங்க இருக்கு... இன்னொண்ணு எங்க?' என்கிற ரீதியில் கமெண்ட் பண்ணியிருக்கிறார்கள்.
ஓவியாவின் தோழி யாக "90 எம்.எல்.' கசமுசா படத்தில் நடித்த மசூம் ஷங்கர்... காயோ, கனி யோ, கொடியோ பட ராத ஒரு பந்தலில் தொங்கியபடி... உள்ளாடை தெரியும் தனது கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு ""அங்கே தொங்கிக் கொண்டிருப்பதாக'' கேப்ஷன் போட்டுள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்