"உன்னோட முன்னழகுக்கும், என்னோட முன்னழகுக்கும் போட்டி வச்சுக்க லாமா... போட்டி'' என சமந்தாவின் முன்னழகு படத்தையும், தனது முன்னழகு படத்தையும் போட்டு வம்பிழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
""நாங்க இன்னும் "ஹனிமூன் மூட்'லதான் இருக்கோம். குவா... குவா...வப் பத்தி அடுத்த வருஷம்தான் யோசிப்போம்'' எனச் சொல்லியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
""என் தங்கச்சி மூலமா சந்திச்ச ஒருத்தரைத் தான் லவ் பண்றேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா... எனக்கு குழந்தை பெத் துக்கணும்ங்கிற ஆசை வரும்போதுதான் கல்யாணம் செய்வேன்'' என தெரிவித்திருக்கிறார் டாப்ஸி.
""கல்யாணம் ஆயிட்டா... கணவனுக்கும், குடும் பத்தினருக்கும் மட்டும் சேவை செய்ற அடிமையா மாறிடணுமா? எனக்கு சின்ன வயசுதான். சினிமா வுல சாதிக்கணும்னு நிறைய கனவுகள் இருக்கு. அதனால் தொடர்ந்து நடிப்பேன்'' என ஆர்யா மனைவி சாயிஷா சொல்கிறார்.
""எனக்கு கல்யாணம் நடக் கும்போது கல்யாண விருந்துல சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி, சட்னி, பாயசம்னு பாரம் பரிய உணவுகள்தான் பரிமாறப் படணும்'' என விருப்பப் பட்டுள்ளார் ஜான்விகபூர்.
""சிவாஜி-சாவித்திரி "பாசமலர்'ல உடன்பிறப்பா நடிச்சாலும் அதன்பிறகு ஜோடியா நடிச்சிருக்காங்களே... "நம்மவீட்டுப் பிள்ளை'ல சிவகார்த்தி கேயனும், நானும் உடன்பிறப்பா நடிச்சாலும் வேறொரு படத்துல நான் அவருக்கு ஜோடியா நடிப் பேன்'' என விளக்கி யிருக்கிறார் ஐஸ் வர்யா ராஜேஷ்.
-ஆர்.டி.எ(க்)ஸ்